ரியல்மி GT 2 : சிறப்பம்சங்கள்!

Realmy GT 2 - 2026

புகழ்பெற்ற ரியல்மி நிறுவனம் தங்களுடைய ரியல்மி GT 2 ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஸ்மார்ட் போனில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED Display உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் Snapdragon 888 processor, 12 ஜிபி ராம் போன்றவைகளும் உள்ளது.

இதில் 8 லேயர் ஹீட் டெசிபேஷன் ஸ்டிரக்சர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50Mp primary camera, 8Mp ultra wide camera, 2Mp micro camera, 16Mp selfie camera போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த யு.ஐ 3 கொண்ட GT 2 ஸ்மார்ட் போனில் கைரேகை சென்சார் உள்ளது.

இதனையடுத்து 5000mAh பேட்டரி மற்றும் 65W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட் இ, wi-fi, பிளூடூத், யுஎஸ்பி டைப்சி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 38,999 ரூபாய் ஆகும்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories