
நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் ஒரு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு கலவரபடுத்தியுள்ளார்.’
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் பிரபலமடைந்தார். பிக்பாஸ்க்கு பிறகு அதிக பட வாய்ப்புகளும் கிடைத்து வருவதாக அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நெகட்டிவான விமர்சனங்களையே அதிகம் பெற்றார். குறிப்பாக ஹிட்லர் டாஸ்க்கின் போது, நடிகர் பாலாஜி மீது இவர் குப்பையை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற அவர், ஜஸ்ட் மிஸ்ஸில் ரன்னர் அப் ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், அண்மையில் மிக செக்ஸியான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

உள்ளாடை அணியாமல் மார்பழகு தெரியுமாறும், தொடைக்கு மேல் தெரியும்படி அவர் அணிந்திருந்த உடை பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது வொய்ட் அன்ட் வொய்ட் ஆடையில் செமயாக குத்தாட்டம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.



