குபேரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்#KuberanFirstLook இன்று வெளியிட்டப் பட்டது.
குபேரன் படம் #Kuberan டிசம்பர் மாத வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தில், மெகா ஸ்டார் #மம்முட்டி #ராஜ்கிரண் முதன் முறையாக இணைய தமிழ் மலையாளம் இரு மொழிகளில் தயாராகி வருகிறது#குபேரன்!