October 19, 2021, 11:07 pm
More

    ARTICLE - SECTIONS

    ஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது? ரைசா!

    raiza - 1

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மாடலான இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

    அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிவடைந்த கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்துள்ளார்.

    kalyan raisa - 2

    இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார். மேலும் அதனைதொடர்ந்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய இருபடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

    இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ரைசா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய உள்ளேன். என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

    அதன்பின்னர் ரைசா உண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி என அப்பாவியாய் கேட்டுள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,566FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-