11/07/2020 12:04 AM
29 C
Chennai

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
aishwarya rai விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

நடிகை சாவித்ரி வாழ்க்கை கதை நடிகையர் திலகம் பெயரிலும், சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை தி டர்ட்டி பிக்சர் (இந்தி) பெயரிலும் உருவானது.

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தனர். இதிலிருந்து மாறுபட்டு விலைமாதாக இருந்து நாடக நடிகையாக, பின்னர் திரைப்பட நடிகை ஆன பினோதினி தாசி என்பவரின் சுயசரிதை திரைப்படமாக உள்ளது. இவரது காலகட்டம் 1862 முதல் 1941 வரையானதாகும்.

vinodhini dasi விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட இவர் விலைமாதாக இருந்து தனது 12வது வயதில் நாடக நடிகையானார். பின்னர் ‘அமர் கதா’என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார்.

பினோதினி தாசி பின்னர் நோட்டி பினோதினி என்றும் அழைக்கப்பட்டார். பினோதினியின் சுயசரிதையை திரைப்படமாக்க இயக்குனர் பிரதீப் சர்கார் திட்டமிட்டிருக்கிறார்.

vidhya balan விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது. தற்போது ஐஸ்வர்யாராயிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இக்கதையினை கேட்டு ஐஸ்வர்யாராய்க்கு பிடித்திருந்தாலும் படத்தின் இறுதிவடிவ திரைக்கதையை பார்த்த பிறகே நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என தெரிவித்திருக்கிறார்.

15aishwarya விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

ஐஸ்வர்யாராய் ஏற்கனவே பாகிஸ்தான் கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சொரப்ஜித் வாழ்க்கை திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தில் சொரப்ஜித்தாக ரன்தீப் ஹூடா நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பின் தொடர்க

17,865FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

குட்டிஸ் விரும்பும் மைதா கோகோ பர்பி!

மைதா கோகோ கேக்தேவையானவை: மைதா ...