விஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்?

Published:

vijay 1 - 2026

10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த சுறா படம் படுதோல்வியடைந்தது . இந்த படம் தான் விஜய் திரைப்பயணத்தின் 50வது படமும் என கூறப்பட்டது .

அப்படியிருக்க கேரளாவில் சுறா படத்தை இப்போது ரீரிலிஸ் செய்துள்ளனர், படுதோல்வியடைந்த ஒரு நடிகரின் படத்தை மீண்டும் ரீரிலிஸ் செய்துவது இதுவே முதல் முறை என தெரிகிறது .

sura - 2026

அந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,

ஆனால், ஒரு மலையாள சினிமா பக்கத்தில் படத்தின் பாதியிலேயே பலரும் எழுந்து சென்றுள்ளதாக சொல்லியிருக்கின்றனர்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img