ஆடலுக்கு பெயர் போன சிம்ரன்! இன்னும் அதே துள்ளலோடு.. வைரல் வீடியோ!

Published:

simran 1

தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டானது.

ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ வைரலானது.

இந்நிலையில், நடிகை சிம்ரன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்

Related articles

Recent articles

spot_img