படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை! வைரல் போட்டோ!

சினி நியூஸ் சினிமா

சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை அனுஇமானுவேல். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளம், தெலுங்கில் அதிக படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

ec2b26c317c3c2183feec8dc37105aa9 - 2026
சமீபகாலமாக கொஞ்சம் கிளாமரான புகைப்படங்களை இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் படுக்கையில் இருந்தவாறு கவர்ச்சியன செல்பி புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.