உதயநிதியுடன் இணைந்து புதிய சகாப்தம் படைக்க போகும் மீராமிதுன்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சினி நியூஸ் சினிமா
uthai-meera

தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அதில் உதயநிதியை டேக் செய்து ‘ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலினை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த டுவிட்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதனை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர் இனி திமுகவின் சரிவிற்கு ஆள் தேட தேவையில்லை மோமமான நேரம் ஆரம்பம் என்றும் ஸ்ரீரெட்டி போலவோ ஆண்டிரியா போலவா என கேட்டும் கலாய்த்து வருகின்றனர்.

meera

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.