வைரலாகும் தல அஜித்தின் புகைப்படம்!

Published:

ajith1

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ajith

மேலும் இப்படத்தின் 50 சதவீத படபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் நடிகராக முட்டுமின்றி பன்முக திறமைகளை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ajith

மேலும் Formula1 ரேஸ் கார் போட்டிக்காக இந்திய சார்பில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். இதனிடையே தனது Formula1 ரேஸ் காரில் தல அஜித் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img