கவர்ச்சியில் எல்லை மீறும் பாப்பா நடிகை – ஷாக் ஆன ரசிகர்கள்

Published:

1963cf82167154ca77e2aef455472eb5 - 2026

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்ன அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். மேலும், விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதோடு, மலையாள சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சில நேரங்களில் சற்று கவர்ச்சியாக உடை அணிந்தும் புகைப்படங்களை வெளியிடுகிறார். ஆனால், இவரை குழந்தை நட்சத்திரமாக பார்த்த ரசிகர்கள் ‘உனக்கு எதுக்குமா இந்த போஸ்’ என பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜூன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img