
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. இடையில் சரியாக வாய்ப்புகள் இல்லாமல் அரன்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்டி போல் நடித்தார். அதன்பின் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் அழகான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
மேலும், தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவர் பதிவிட்டு நெட்டிசன்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், பனியம் மட்டும் அணிந்து டாப் ஆங்கிளில் புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.



