சூர்யா ரசிகர்களுக்கு விருந்து.. சூரரைப்போற்று வசன புரமோ வீடியோ..

சினி நியூஸ் சினிமா

b2adadcb43f1372a21a428d83827e69f - 2026

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் வருகிற 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட வசனங்களை புரமோ வீடியோவாக படக்குழு வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே 2 வீடியோக்கள் வெளியான நிலையில் தற்போது 3வது வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

[embedded content]

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.