இப்படி இருக்காரே செல்வராகவன்! – சாணிக் காயிதம் செகண்ட்லுக் போஸ்டர்

ceacf51d72b4ff22ea96ef334c10c034 - 2026

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பின் அவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது.  தற்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது சாணிக் ஆயுதம் என்கிற படம் மூலம் அவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.  இப்படத்தில் அவரும் கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், தற்போது அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், செல்வராகன் மற்றும் கீர்த்திசுரேஷின் தோற்றம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Source: Vellithirai News

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories