காதல் கண்ண மறைக்குதா?.. பாலா – ஷிவானியை கலாய்க்கும் பிக்பாஸ்.. (வீடியோ)

சினி நியூஸ் சினிமா

bala

பிக்பாஸ் வீட்டில் எல்லோரிடமும் எரிந்து விழும் பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணிடம் மட்டும் கொஞ்சி குலவி ரொமான்ஸ் செய்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிக்பாஸ் சக போட்டியாளர்களும் அவரை இது விஷயமாக கிண்டலடித்துதான் வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய புரமோ வீடியோவில் ‘காதல் கண்ணை மறைக்குது’ என பாலாவை பிக்பாஸ் கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், காதல் எல்லாம் ஒன்றுமில்லை என பாலா கோபப்படுகிறார். மேலும், ஷிவானியிடம் சென்று ‘எனக்கு உன் மேல் காதல் இல்லை. காதல் வந்தால் சொல்கிறேன்’ என பேசிவிட்டு செல்கிறார்.

இதனையடுத்து, ஷிவானி மேல பாலாவுக்கு ஷிவானி மேல காதல் இருக்கு. இல்லான முன்பே அவருடன் பழகாமல் இருந்திருக்கலாம். ஷிவானியின் உணர்வுகளுடன் விளையாடி வருகிறார் பாலா’ என திட்டி வருகின்றனர்.

 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.