பிக்பாஸ் சுரேஷுக்கு இவ்வளவு பெரிய மகனா? – வைரலாகும் புகைப்படம்

Published:

suresh

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பாலசந்தர் இயக்கிய அழகன் உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர். 

பிக்பாஸ் வீட்டில் திறமையான போட்டியாளராக வலம் வந்தவர். விளையாட்டாக சில தவறுகளை செய்யப்போய் வேகம் குறைந்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பாலாவை பார்க்கும் போது என் மகன் நியாபகம் வருகிறது எனக்கூறியிருந்தார். தற்போது அவரின் மகனுடன் அவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தோளுக்கு மேல் நிற்கும் அவரின் மகனை பார்த்த நெட்டிசன்கள் ‘சுரேஷ் சக்ரவர்த்திக்கு இவ்வளவு பெரிய மகனா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

suresh

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img