இதோ வந்துவிட்டார் அடுத்த விஜயகாந்த் – வைரலாகும் விஜயபிரபாகரன் புகைப்படம்

தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் தாக்கத்தை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தொடக்கம் முதலே தன்னை புரட்சிகர நடிகராகவும், தவறுகளை தட்டிப்பார்ப்பவராகவும் ரசிகர்களின் மனதில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். அதன்பின் மெல்ல மெல்ல முன்னணி நடிகராக உயர்ந்து ரஜினி, கமல் ஆகியோருக்கு போட்டியாக வந்தவர். அதன்பின் அரசியலும் இறங்கி ஒரு கை பார்த்தவர்.

prabakaran

அவருக்கு 2 மகன்கள். இதில் மூத்தவர் சண்முகபாண்டியன் சில படங்களில் நடித்தார். அவரின் இளைய மகன் விஜய பிரபாரன் தனது தந்தை பாணியில் அரசியலில் களம் இறங்கிவிட்டார்.

இந்நிலையில், அவர் தொடர்பான ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் வாலிப வயதில் சினிமாவில் நடிக்க வந்த போது விஜயகாந்த் எப்படி இருந்தாரோ அப்படியே அவர் இருப்பதுதான்.

prabakaran

இதை பார்த்த நெட்டிசன்கள் இதோ வந்துவிட்டார் அடுத்த விஜயகாந்த் என பதிவிட்டு வருகின்றனர்.
Source: Vellithirai News

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories