கால் முழுதும் தெரிய Pole டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே!

சினி நியூஸ் சினிமா
samukta
samukta

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் கை வந்தவர்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்ட்ராயர் தெரியும்படி pole dance ஆடிய வீடியோவை வெளியிட்டு பலரது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இருந்தும் ரசிகர்கள் பலரும் அவரது திறமையை கண்டு வியந்து பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.