லட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..!

Published:

lakshmir menon - 2026

ஃபை ஃபை ஃபை.. கலாய்ச்சிஃபை…  கலக்கிஃபை நடிச்சி ஃபை என்று ஆட்டம் ஆடி ரசிகர்களை ஆடவைத்தவர் லட்சுமி மேனன். மலையாளத் திரைப்படத் துறையில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆனவர்.

படிப்பு பாதி – நடிப்பு மீதி என்று வலம் வந்த லட்சுமி மேனனுகு இப்போது வயது 22 ஆம். இது கல்யாண வயசு என்று அவரது பெற்றோர் முடிவு கட்டிவிட்டார்கள் போலிருக்கிறது. இப்போதே லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துவிட்டனராம்.

தற்போது லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே சீக்கிரமே லட்சுமி மேனன் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img