‘அயோக்கிய ’ தமிழ் சினிமா துறை! உருப்படாத அயோக்கியா!

Published:

ayogya firstlook1 - 2026

அயோக்கியா என்ற தமிழ் திரைப்படம். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வந்த டெம்பர் படத்தின் ரீமேக்.

அந்த படம் பிடிக்கும் என்பதால் நாளை இதையும் பார்க்கலாம் என்று நினைத்திருந் தேன். அதிர்ஷ்டவசமாக இன்று ட்ரைலர் பார்த்தேன்.

தெலுங்கு படத்தில் வரும் ஒரு வசனம் கூட மாற்றவில்லை. அந்த வசனங்களில் வரும் ஒரு வார்த்தை கூட மாற்றவில்லை. ஆனால்…

அதில் மூர்த்தி என்ற நேர்மையான ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், எப்பொழுதும் நெற்றியில் குங்குமத்தோடு கடவுள் பக்தி மிகுந்த இந்துவாக அழுத்தமான ஒரு கதாபாத்திரம்.

அதை மட்டும் “அப்துல் காதர்” என்று மாற்றி விட்டனர். இந்துக்களை எங்கும் உயர்த்தி விடக்கூடாது என்று தீர்மானம் செய்து முழுக்க இந்து மத விரோதியாகிவிட்ட தமிழ் சினிமாவை புறக்கணித்து விட்டு தெலுங்கு டெம்பர் படத்தையே மீண்டும் பார்த்துவிட்டு தூங்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

  • கருத்து: பரணி குமார்
ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img