செல்போன் கையில் வந்தது…
தெய்வம் கைவிட்டுப் போனது!
கூப்பிய கரங்கள் தொலைந்தது
குவித்து வணங்கலை மறந்தது!
மாறாத குழந்தை உள்ளம்
என்றும் தெய்வத்தின் இல்லம்!
செல்போன் கையில் வந்தது…
தெய்வம் கைவிட்டுப் போனது!
கூப்பிய கரங்கள் தொலைந்தது
குவித்து வணங்கலை மறந்தது!
மாறாத குழந்தை உள்ளம்
என்றும் தெய்வத்தின் இல்லம்!