மீரா மிதுன் போட்ட லவ்லி ஆட்டம்.. வைரலான வீடியோ!

Published:

meeramitun - 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் மீரா மிதுன்! அவர், தனது ஆண் நண்பருடன் நட்சத்திர ஹோட்டலில் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரா மிதுன் பிரபல மாடலாக அறியப் பட்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத், மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் ஆகிய பட்டங்களை பெற்றவர். தமிழ்ச்செல்வி என்ற ஒரிஜினல் பெயரை சற்று மாற்றிக் கொண்டு, மீரா மிதுன் என்ற பெயரில் வலம் வந்தார்.

8 தோட்டக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன், தற்போது பிக்பாஸ் சீஸன் 3 வீட்டுக்குள் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். ஏற்கெனவே 15 பேர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், நேற்று புதுவரவாக மீரா மிதுன் உள்ளே சென்றுள்ளார்.

இந்நிலையில், ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடிய வீடியோவை மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

 

 

View this post on Instagram

 

#steppingout #afterages #socialdancing #latinos #bachatalove #danceitout #groove #????????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img