ஐசரி கணேஷ் மருமகன் கதாநாயகனாகிறார் !

சினி நியூஸ் சினிமா

isari ganesh - 2026ஐசரி கணேஷின் தங்கை மகன் வருண் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஐசரி கணேஷின் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் கௌதம் மேனனின் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறது .இப்படத்தில் தான் தன் மருமகனை கதாநாயகனாக அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

இந்த படம் இயக்குவதற்காக தடையாக இருத்த கௌதம் மேனனின் கடன் தொகையைத் தயாரிப்பு நிறுவனம் கொடுத்து கௌதம் மேனனை விடுவித்திருக்கிறது.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.