கொரோனாவால் தள்ளிப் போன திருமணம்! பிரபல நடிகர் எடுத்த முடிவு!

Published:

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவும் நடந்தது

தெலுங்கு ஹீரோ நித்தின் பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் தனது நீண்டகால காதலி ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவும் நடந்தது. மேலும், இவர்களின் திருமணம் வரும் ஏப்ரல் 16-ஆம் தேது அன்று நடைபெறவிருந்தது.

9aa57a3f93f530f53111e111c3ae919e - 2026

இருப்பினும், கொரோனா வைரஸ் வெடிப்பு தீவிரமாக மாறியதிலிருந்து, நித்தின் குடும்பத்தினர் துபாயில் உள்ள பாலாஸ்ஸோ வெர்சேஸில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். பின்னர், இருவரின் குடும்பங்கள் ஒரே தேதியில் ஹைதராபாத்தில் திருமணம் நடத்த முடிவு செய்ததாக கூறப்பட்டது.

42b833dd40a570017d9ae7224de5df99 - 2026

இந்நிலையில் தற்போது, நித்தின் மற்றும் ஷாலினியின் ஏப்ரல் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்த பின்னரே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img