முழு ‘லுக்’கும் காணுங்கள் என்று புகைப்படம் பதிவிட்ட யாஷிகா! A TO Z வர்ணித்த ரசிகர்!

புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வந்த நிலை மாறி, தற்போது, அவர்களை ட்ரோல் செய்து வரும் பழக்கம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

544d8563e2b8eaaac9bf7cb538aabbe9de0c50a4374c6335a63ddb669e6cea0e

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை.

ஜாம்பி படமும் சரியாக ஓடாததால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.

52941b55dfec95739bc1d50c2ee0067a2f0344a57313285568f16ceac7972943

பெரும்பாலும், நடிகைகள் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வந்த நிலை மாறி, தற்போது, அவர்களை ட்ரோல் செய்து வரும் பழக்கம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.

582e924e28918ff860647a17028ef871ccc6ab05090b044c685f1c4f684d09ef

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியா கலிபா என பெயர் எடுத்து விட்டார்.

Source: Vellithirai News

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.