spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்தமன்னாவா.! இப்படி பண்ணுவாங்கனு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! வைரல் வீடியோ!

தமன்னாவா.! இப்படி பண்ணுவாங்கனு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! வைரல் வீடியோ!

பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளில்தான் அதிகம் பேசுவார்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. வியாபாரி, கல்லூரி போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிபடங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.

b1d4e6f3201f66517a3f0c389f4b908c

மேலும், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

8468a06c279f8291b4b3fea08120f848

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமன்னா இதுவரை தமிழ் படங்களில் சொந்த குரலில் பேசிய கிடையாது. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளில்தான் அதிகம் பேசுவார். இந்நிலையில் தமன்னா தமிழில் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

0c24aab9b9feee8e800024160ccf6de9
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மேலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது சில விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.

3258d31788f181f5788973b84e56f030

அந்த வகையில் கொரோனா சம்மந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் தமன்னா. இதோ அந்த வீடியோ.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe