மச்சான் நடிகை மச்சானுடன்… வைரலாகும் புகைப்படம்!

Published:

பார்த்தாலே பத்திக்கும் தோற்றத்துடன்

எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி , ஏய் படத்தின் மூலம் பிரபலமானார்.

9ac79841eb5af960c1e4421672527a0c - 2026

அதன் பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

4eca06dd63770a66f30f4beb0b0f3413 - 2026

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

98c78b8753c99b7d2fd53d2ef3f32be9 - 2026

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

839b6bb0d01200b74431502ced4e7d79 - 2026

பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

d7356560629fbce05aa45212c5ce3495 - 2026

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

43d75df6484fbc8bab8dd64844afb161 - 2026

இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.

cead7bec596be050bc687b81839afcaa - 2026

ஊரே Corona Virus ல் பீதியில் வெளிய வராமல் இருக்க, பார்த்தாலே பத்திக்கும் தோற்றத்துடன்,

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

11c0d20eba72e3b3cae591cd99ce30ab - 2026

தனது கணவரோடு அவர் இருப்பது போல், வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img