பிரசாந்துடன் வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் .
ஹிந்தி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
கடைசியாக விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 38 வயதாகும் நடிகை கிரண் உடல் சற்று குறைத்து இளமையான தோற்றத்தில் போல் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவருடைய ரசிகர்களும் அதை லைக் செய்து வருகின்றனர்.
#moods #happy #happymornings ?☕ #Quarantine #kiranthore pic.twitter.com/Fgp3fVCTnv
— Kiran Rathore (@KiranRathOffici) April 24, 2020