ராஜா ராணி கெட்டப்பில் அஜித் – ஷாலினி – வைரலாகும் புகைப்படம்

Published:

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். இவரை ரசிகர்கள் தல என செல்லமாக அழைக்கின்றனர். அமர்க்களம் படப்பிடிப்பில் நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திரைத்துறையில் வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ராஜா ராணி போல் அஜித்தும், ஷாலினியும் உடை அலங்காரம் செய்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆடையை சென்னையின் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் சிட்னி ஸ்லேடன் வடிவமைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் 2009ம் ஆண்டு தனது பிறந்தநாளன்று எடுக்கப்பட்டதாக கூறி பகிர்ந்துள்ளார்.

ajith

இந்த புகைப்படங்களை தல அஜித் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img