வைரலான வைபவின் மகள் ஃபோட்டோ!

Published:

vaibhav - 2026

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு
இவர் இயக்கத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் வைபவ்.

இவர் கோவா, மங்காத்தா, சரோஜா, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

vaibav - 2026

இதையடுத்து, தற்போது பம்பூன், ஆலம்பனா போன்ற படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img