கோவில்பட்டி. அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…நால்வர் பலி

Published:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர். 
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img