பரவசம் தரும் பாம்புக் கணவாய்

2.bp.blogspot.com gkteaUnHZl8 VkMv1VR z I AAAAAAAAGSU jyREZS5HG0 s400 Blyde River Canyon 4 - 2026

பாம்புக் கணவாய் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. இது எங்கிருக்கிறது? என்று கேட்பவர்கள் தென்னாப்பிரிக்கா போகவேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய கணவாய் இதுதான். பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால் இந்த கணவாய்க்கு இப்படியொரு பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இதற்கு ‘பிளைட் ஆற்றுக் கணவாய்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. 
 
3.bp.blogspot.com AlOv0b7qCRM VkMwFgqFP0I AAAAAAAAGSc ykENVQRQU9c s640 11515 - 2026
பிளைட் ஆற்றுக் கணவாய்
பிளைட் என்ற டச்சு சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். இந்த இடத்தை பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கி வழிவதால், இதற்கு ‘ஹேப்பி ரிவர் கேன்யன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. 
 
2.bp.blogspot.com bXUiV0qmngs VkMwTYN8tZI AAAAAAAAGSk qM11pyDof5Q s640 1306828930 Blyde River Canyon - 2026
ஹேப்பி ரிவர் கேன்யன்
இம்புமலங்கா பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த கணவாய் 25 கி.மீ. நீளம் கொண்டது. 2,461 அடி ஆழம் கொண்டது. சிவப்பு மணற்கற்களால் ஆன இந்த கணவாய் அழகின் இருப்பிடம்.   
 
4.bp.blogspot.com NmQh8FYLAOY VkMwc5JaEHI AAAAAAAAGSs g Q4SSL1eLc s640 148573 South%2BAfrica Mpumalanga Bourke%2527s Luck Potholes bridge Blyde River Canyon shutterstock 121841998 - 2026
 
உலகில் இருக்கும் வேறு எந்த கணவாயையும் இதனுடன் ஒப்பிட முடியாது. பசுமை போர்த்திய இந்த அழகு கணவாயில் அழுகின்ற முகத்தின் தோற்றம் கொண்ட பாறை ஒன்று இருக்கிறது. 
 
4.bp.blogspot.com FYuO4 dP768 VkMxVQGcMYI AAAAAAAAGTA rP1 kh cjpI s640 lisbon falls https www.flickr.com photos heyadamhey 4853264563 680 455 80 s c1 center top - 2026
காடிஷி டுபா அருவி
இந்த பள்ளத்தாக்கில் 660 அடி உயரம் கொண்ட ‘காடிஷி டுபா’ அருவி உள்ளது. இதுதான் உலகின் இரண்டாவது உயரமான அருவி. இங்கிருக்கும் வனப்பகுதியில் சுற்றி வருவதற்காக‘காடிஷி ட்ரெய்ல்’ என்ற பயணத் திட்டமும் உண்டு. 
 
3.bp.blogspot.com t4nhKkEIDZs VkMwlwWIfyI AAAAAAAAGS0 6I536nAo mo s640 1 - 2026
காடிஷி ட்ரெய்ல்
இந்த கணவாயின் உயரமான இடம் ‘மரியெப்ஸ்காப்’. கடல் மட்டத்திலிருந்து 6,378 அடி உயரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலவளையான மீன்கள், பறவைகள், அதிகமான குரங்கு வகைகள் உட்பட ஏராளமான பாலூட்டிகள் இருக்கின்றன. 
 
1.bp.blogspot.com - 2026
மரியெப்ஸ்காப்
இங்கு மலையேற்றம், பலூனிங், பாராகிளைடிங் போன்ற சாகஸ விளையாட்டுகளும் உண்டு.  இந்தக் கணவாயில் ஏகப்பட்ட அருவிகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்த்துச் செல்லும் இடங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்தக் கணவாயை சுற்றியுள்ள ‘ட்ரகன்கென்ஸ்பெர்க்’ செங்குத்து சரிவும் கண்ணைப் பறிக்கும் அழகு கொண்டது. சிறப்பான போக்குவரத்தும் மற்ற வசதிகளும் இந்த பகுதியை மறக்க முடியாத அழகு சொர்க்கமாக மாற்றுகிறது.
 
4.bp.blogspot.com CIjTbNh74l0 VkMyB0O01pI AAAAAAAAGTQ bvLNOG8jOes s640 Blyde River Canyon Photo by Cal Redback - 2026
பாராகிளைடிங்
எப்படி போவது?
 
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகருக்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவைகள் உள்ளன. 13 மணி நேர பயணம். 7,101 கி.மீ. தொலைவு. ரூ.49,797 கட்டணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories