வேற லெவல்.. அஜித், சுதா கொங்கரா கூட்டணி!

ajith 3 - 2026

அஜித்துக்காக செம ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளாராம் சுதா கொங்கரா.
தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என வலம் வருபவர் ஜிவி பிரகாஷ்.

இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பது போல இவரது இசையில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

தற்போது ஜிவி பிரகாஷ் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாடியபோது அஜித் மற்றும் சுதா கொங்கரா கூட்டணி பற்றி பேசியுள்ளார்.

gvp - 2026

ரசிகர் கேட்ட கேள்விக்கு இவர்களின் கூட்டணி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. அஜித்துக்காக செம ஸ்டோரியை வைத்துள்ளார் சுதா கொங்கரா.

ஒருவேளை எல்லாம் அமைந்து இந்த கூட்டணி உருவானால் அது நிச்சயம் வேற லெவல் ஆக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அஜித், சுதா கொங்கரா கூட்டணிக்கான காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories