எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும்: விக்னேஷ் சிவன் ஹேப்பி!

Published:

ajith Vignesh - 2026

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியானதும் விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணைய உள்ளது பற்றி மகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில் எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும்❤️காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் Thank U AjithSir for this greatest opportunity to work with you for the prestigious AK62Words can’t explain the happiness என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img