Puppy - 2026

பக்கத்தில இருப்பவருக்கு பட்டுன்னு உதவும் பாசத்தைப் பாருங்க..!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
Puppy - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.

அந்த வகையில் தற்போது ஒரு நாய்க்குட்டி ஒன்று தூங்கி விழுகிறது. அதற்கு அதன் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நாய்குட்டியின் அருகில் ஒரு கோழிக்குஞ்சு நிற்கிறது. தூக்கத்தில் கிழே விழும் நாயின் தலையை தாங்கிப் பிடிக்கிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளை அள்ளி தெளித்து உள்ளனர்.

எவ்வளவு அழகாக இது இப்படி ஒரு செயலை செய்கிறது‌ அதனிடையே இருக்கும் அன்பும் பாசமும் வெளிப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.