விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

images 2022 07 26T111628.175 - 2026

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி. தள நிறுவனம் தெரிவித்து இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சினிமா உலகமே எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்களில் இந்த திருமணம் அன்றைய தினம் ‘டிரெண்டிங்’ ஆனது. இந்த திருமண வீடியோ உரிமையை பிரபல ஓ.டி.டி. தள நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், திருமணத்துக்கான மொத்த செலவையும் அந்த நிறுவனமே செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது. திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும், திருமண நிகழ்வுகள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகவில்லை. அவ்வப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக சுற்றுவது போல புகைப்படங்களே வெளியானது.

இதனால் திருமண வீடியோவை விரைவில் வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருந்தனர். இதற்கிடையில் திருமண வீடியோ பதிவுக்கான ஒப்பந்தத்தில் இருந்து பிரபல ஓ.டி.டி. தளம் பின்வாங்கியுள்ளது என்றும், இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. தள நிறுவனம் டுவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளன. ‘நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ எங்கள் ஓ.டி.டி. தளத்தில் தான் விரைவில் வெளியாக போகிறது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

IMG 20220726 WA0032 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories