நடிகைகளை தரக்குறைவாக பேசினாரா விஜய் – ஷியாம் பேட்டியால் வெடித்த சர்ச்சை..

images 98 - 2026

நடிகைகளை தரக்குறைவாக பேசினாரா விஜய்…? – வாரிசு பட நடிகரின் பேட்டியால் வெடித்த சர்ச்சை வெடித்துள்ளது.

யூடியூப் சேனலுக்கு ஷியாம் அளித்த பேட்டியில் நடிகைகளை குதிரை என நடிகர் விஜய் பேசியதாக வந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விஜய் கதாநாயகிகளை குதிரையோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. தெலுங்கு திரையுலகில் முன்னணி டைரக்டராக வலம் வரும் வம்சி பைடிபல்லி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. வாரிசு படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார். இதுவரை இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. வருகிற டிசம்பர் 24-ந் தேதி வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். வாரிசு படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரஜினியின் கபாலி மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்களுக்கு செய்தது போல் வாரிசு படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம், இவர் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி சொன்ன ஒரு தகவல் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனலுக்கு ஷியாம் அளித்த பேட்டியில் குஷி படப்பிடிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான் என்று சொல்கிறார்கள் என விஜய்யிடம் கேட்டேன். அதற்கு அவர் மேலே கை காட்டி எல்லாம் இறைவன் செயல் என்றார். பிறகு திடீரென்று நான் ஒரு நாள் ஹீரோவாகி விட்டேன். ’12பி’ படத்தில் நாயகனாக அறிமுகமானது அண்ணனை சந்தித்தேன். அப்போது அவர் என்னடா வரும் போதே சிம்ரன், ஜோதிகானு இரண்டு குதிரையோட வர யாருடா நீ என கேட்டார் ” என்று கூறி உள்ளார். இவ்வாறு நடிகைகளை குதிரையுடன் விஜய் ஒப்பிட்டு பேசியதாக கூறப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories