நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தான் எழுதிய நான் சுவாசிக்கும் சிவாஜி என்ற புத்தகத்தை, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நேரில் அளித்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சனிக்கிழமை சென்ற ஒய்.ஜி.மகேந்திரன், இந்தப் புத்தகத்தை அவரிடம் அளித்துள்ளார்.
- Home
- சினிமா
- சினி நியூஸ்
- ரஜினியிடம் தான் எழுதிய சிவாஜி புத்தகத்தை அளித்த ஒய்.ஜி.மகேந்திரன்
