Breaking News
யுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ
நடிகர் விஷால் சக்ரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷாலே தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற...
இயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பவர் பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி சூப்பட்...
பிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா?…
நடிகர் சத்தியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பெரியார் கொள்கை மீது பற்று கொண்டவர். பகுத்தறிவுவாதியும் கூட. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்...
இனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த மக்களை சொந்த ஊருக்கு தனது சொந்த செலவில் அனுப்பி வைப்பது, சமூக வலைத்தளங்களின்...
பிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கும் நடிகை இவர்தான்! –
மிஷ்கின் இயகத்தில் 20104ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குனர் பாலா இப்படத்தை தயாரித்திருந்தார். பேய் என்றாலே கெட்டது செய்யும் என்பதை மாற்றி, நல்லது செய்யும் பிசாசை மிஷ்கின் காட்டியிருந்தார். இப்படம் வெற்றியும் பெற்றது. இந்நிலையில்,...
முல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்! – உறுதியான தகவல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு பின் அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் நடித்து...
விஷால், சசிக்குமார் படங்களை தயாரிக்க வேண்டாம் – பின்னணி என்ன?
நடிகர் விஷால் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிகொண்டு நடித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறார். அதேபோல், நடிகர் சசிக்குமார் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா,...
நான் விபச்சாரம் செய்யவில்லை – டிக்டாக் புகழ் சூர்யா விளக்கம்
டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புகழடைந்தவர் சூர்யா. டிக்டாக்கில் ரவுடி பேபி என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த இவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. டிக்டாக் தடை விதிக்கப்பட்ட பின் அவரை...
அருவா கதையில்தான் அருண் விஜய் நடிக்கிறாரா? – ஹரி டீம் விளக்கம்
தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான...
விமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது அவர் வலிமை படத்தில் நடிந்து வருகிறார். இந்நிலையில், விமானத்தில் ஒரு ரசிகர் பக்கத்தில் அஜித்...
கட்சி பெயர் இதுதானா? – ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். மேலும், வருகிற 31ம் தேதி கட்சி பற்றி அறிவிப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சியை துவங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தில் ரஜினி சார்பில் ‘மக்கள் சேவை...
அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு!.. வலிமை மாஸ் அப்டேட்….
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. 8 மாதங்களாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியுள்ளது. ஏறக்குறையை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1ம்...