வலிமை – எப்படி இருக்கு..?!

valimai - 2026

விமர்சனம்: அனந்து

பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரின் காம்போ வில் வந்தால் எதிர்பார்ப்பு எகிறாதா ?! அஜித் – வினோத் காம்போ வில் அப்படி வந்திருக்கும் வலிமை வென்றதா? பார்க்கலாம் …

தங்கப்பதக்கத்திலிருந்து தற்போது வந்த ருத்ர தாண்டவம் வரை பார்த்துப் பழகிய நேர்மையான போலீஸ் அதிகாரி க்கும் எதிர்மறை வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் வலிமை . அதில் நடுநடுவே மானே தேனே என்று காதல் காட்சிகளை வைக்காமல் அம்மா சென்டிமெண்டை கொட்டியிருக்கிறார் வினோத் ‌‌. அது என்னவோ ஹாலிவுட் படத்தையும் , பழைய தமிழ் படத்தையும் ரிமோட்டில் மாறி மாறி பார்த்த அனுபவத்தை கொடுப்பது தான் துரதிருஷ்டம் …

valimai ajith - 2026

அஜித் சட்டை யை கழட்டி வைத்து சண்டை போடவில்லை , பறக்க பறகக் பஞ்ச் டயலாக் பேசவில்வே ஆனால் பைக்கில் பறந்து பறந்து சட்டை போட்டு அதகளப்படுத்துகிறார் . வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஆறுதல் என்றாலும் க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிவதை தவிர்க்க வேண்டும் . ஹீரோயின் இல்லை என்கிற குறையை ஹிமா குரேசி நீக்குகிறார் . தம்பி கேரக்டர் ட்விஸ்ட் என எதிர்பார்த்து வைத்திருந்தால் அது தான் வொர்ஸ்ட் . தெலுகு இறக்குமதி வில்லன் கார்த்திகேயன் கலக்கல் நடிப்பு ஆனால் அவர் பாத்திரப் படைப்பு அந்த அளவு கவரவில்லை ‌‌…

அஜித் , ஆக்சன் காட்சிகள் , இசை , ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பலம் ஆனால் ஆக்சன் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இரண்டு மணி நேரத்தில் முடிக்காமல் இரண்டாம் பாதியை இழுத்து அம்மா சென்டிமெண்டை கலந்தடித்தது பலவீனம் . சிலர் கழுவி ஊற்றும் அளவு படம் அவ்வளவு மோசமில்லை அதிரடி ஆக்சன்களுக்காக குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் . மொத்தத்தில் பைக் ரேஸர்சை மையமாக வைத்து வந்திருக்கும் இந்த வலிமை பைக் புதுசு இன்ஜின் பழசு …

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ஸ்கோர் கார்ட். : 41

ரேட்டிங்க். : 2.5 *

வீடியோ விமர்சனம் Vanga Blogalam YouTube Channel ல் …

வலிமை படத்துல அஜித் அனாவசியமாக பஞ்ச் டயலாக் பேசல, சட்டையை கழட்டிட்டு சண்டையோ போடல இருந்தும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆக்சன்‌ காட்சிகள் அதிரடியாக இருக்கிறது ஆனாலும் ஆக்சன் திரில்லரோட அம்மா செண்டிமெண்டையும் திணிச்சுட்டாரு இயக்குனர் வினோத் .

#Valimai #ajith #AjithKumar #HVinoth #ZeeStudios

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories