The Kashmir Files படம் ஜெர்மனில் நாசிகள் நடத்திய இனப்படுகொலைகள், சிலோனில் சிங்களர்கள் செய்த இனப்படுகொலைகள் இதெல்லாம் பொது வெளியில் விவாதிக்கப்படும் போது ஏன் நம் நாட்டில் காஷ்மீர் இந்து பண்டிட்களுக்கு எதிராக ஜிகாதிகளால் நடத்தப்பட்ட கொலைகள் மட்டும் விவாதப் பொருளாகாமல் மூடி மறைக்கப்பட்டது என்பதை பொட்டில் அடித்து போல கேட்கிறது . முழு விமர்சனம்
Previous article
Next article
- Advertisment -