சினிமா

சிரஞ்சீவிக்கு முடி வெட்டி விடும் சுஷ்மிதா!

இதற்கு சிரஞ்சீவி பதிலளிக்கையில் ஆமாம் எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்கிறோம் என்று புன்னகையோடு கூறியுள்ளார்.

கொரோனா அறிகுறி: தனிமைப் படுத்திக் கொண்ட நயந்தாரா, விக்னேஷ் சிவன்!

எம்.என்.ராஜத்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப் படுகிறது.

சீன எதிர்ப்பாக… டிக்டாக்கில் இருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால்!

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

கலக்கிடிச்சு இல்ல… ‘கவசம் இது முகக்கவசம்’ பாட்டு..!

"கவசம் இது முகக்கவசம்" என்ற பாடலை நான் எழுதி,இயக்கி அது இப்போது பல முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து வருகிறது.  Source: Vellithirai News

தற்கொலையா? கொலையா? ஒரு நடிகன் மறைந்து விட்டான்! திரைப்படமாகும் சுஷாந்தின் வாழ்க்கை!

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நடிகர்களை திரையுலகம் எப்படி நடத்துகிறது,

காமெடி நடிகர் அஸ்வினுக்கு திருமணம்! நான்கு வருட காதலி 24 ஆம் தேதி மனைவியாகிறார்!

முப்பொழுதும் உன் கற்பனைகள் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். Source: Vellithirai News
- 2026

புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் இன்று காலமானார்!

குறிப்பாக நாகேஷ்-க்கு இவரது குரல் பெர்பெக்ட்டாக பொருந்தும்.

சுஷாந்தின் பிரிவால் வாடும் ஃப்ட்ஜ்! போட்டாவையே பார்த்தபடி கண்ணீர் விடும் செல்லநாய்!

அந்த போட்டோக்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் செல்ல நாய் ஃபட்ஜ் ஒரு படத்தில் அவரது போட்டோவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒரு திருமணம்… இம்முறை இயக்குனர் பீட்டர் பால்… வனிதா விஜயகுமாரின் அழைப்பிதழ்!

வெற்றிடத்தை அவர் நிரப்பினார். ஆச்சரியப்படும் விதமாக நான் அவரைச் சுற்றி பாதுகாப்பாகவும் முழுமையானதாகவும் உணர்ந்தேன்.

ட்ரெண்ட் ஆகும் சீனப் பொருள் எதிர்ப்பு! சீன ஆப்களை டெலிட் செய்த இசையமைப்பாளர்!

சீனப் பொருட்களை தடை செய்யவேண்டும் என்கின்ற ஒரு முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- 2026

Recent articles