Breaking News
நாளுக்கு நாள் கவர்ச்சியில் உச்சம் காட்டும் நடிகை! ப்ளிஸ் அதையும் எடுங்க கெஞ்சும் நெட்டிசன்ஸ்!
இளமையாகத்தான் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்வது போல் சமூக வலைதளங்களில் திணற திணற கவர்ச்சி காட்டி வருகிறார். Source: Vellithirai News
படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை! வைரல் போட்டோ!
கிளாமரான புகைப்படங்களை இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். Source: Vellithirai News
சசிக்குமார் நடிக்கும் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு ரீமேக்!
கே. பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். Source: Vellithirai News
திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: அறிவித்த பிரபல இசையமைப்பாளர்!
ஊரடங்கு காரணமாக RRR படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News
பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை! திரையுலகினர் அதிர்ச்சி!
அவரது படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
அஜித் பட நாயகி 42 வயதில் தாயானார்! வைரலாகும் புகைப்படம்!
நடிகை சங்கவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றார்
திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது
மீண்டும் தாயான கனிஷ்கா! பதிவிட்ட கர்ப்பிணியான புகைப்படம்!
தற்போது தான் இரண்டாம் முறையாக கர்ப்பமாக உள்ளார்.
அவரை சந்தித்த பொழுது இதயமே நின்றுவிட்டது: மீனா!
மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்
பொண்டாட்டினா வேலைக்காரியா? சிம்பு!
சிம்புனா வம்பு என்று பேசியவர்கள் கண் முன்பே ஆளே மாறிப் போய் அநியாயத்திற்கு புது மனிதராகிவிட்டார்
அர்ஜுன், ஜீவா முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘மேதாவி’
தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார்.
Source: Vellithirai Newsஆடலுக்கு பெயர் போன சிம்ரன்! இன்னும் அதே துள்ளலோடு.. வைரல் வீடியோ!
இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்டானது.