அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
hrnce office - 2026

எப்படி நாசவேலை நடக்கிறது என்று பாருங்கள்!!

என் பெயர் ரமேஷ்! நான் ஒரு கிருத்துவன். என்ன வேலை பார்க்கிறேன் தெரியுமா?

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

இப்ப நான் என்னெவெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?
1, பொதுமக்கள் தங்கள் காசினைப் போட்டு கோவில் பராமரிப்புகள் செய்து தந்ததில் அர்ச்சகரை நியமிக்காமல் இழுத்தடிக்கிறேன்.
2, ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காசுகளை நானே வாங்கிக் கொள்வேன். சம்பளம் மட்டும் தான் அர்ச்சகருக்கு.
3, ஏற்கனவே இருந்த அர்ச்சகரை மிரட்டி ஒன்னரை லட்சம் பணம் வாங்கியிருக்கிறேன்.
4, இப்ப இருக்கும் அர்ச்சகரை மிரட்டிவருகிறேன்.(தவறு செய்ததாக அவரையே அவர் கைப்பட எழுதிக் கேட்டிருக்கிறேன்)
5, கோவிலுக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. இதற்காகக் கொடுத்த மனுவை வேண்டுமென்றே தண்ணீர் வசதி செய்து தராமல் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
6, தண்ணீர் வந்து விட்டால், கோவிலிலேயே தளிகை செய்து விடுவார்கள். அப்படிச் செய்தால், இப்பொழுதைக்கு நான் பயன்படுத்தி வரும் தளிகை அறையைக் காலி செய்ய வேண்டிவரும்.
7, இப்பொழுதைக்கு தளிகை அறையில் தான், அடிவாரத்தில் இருக்கும், “பண்டைய தொழில்” செய்யும் சில பெண்களைப் பயன்படுத்தி வருகிறேன்.
8, இத்தனைக்கும் எனக்கு மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்கும் முருகேஷன் (அவரும் என்னைப் போல க்ரிப்டோ கிருத்துவர் தான்) மத்திய தொல்லியல் துறை உதவியாளர் இருக்கிறார்.
9, ஏற்கனவே பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் அர்ச்சகர்களிடம் அதீத வசூல் பண்ணியதால் அர்ச்சகர்கள் என்னை அடிக்காத குறையாக விரட்டி விட்டார்கள்.
10, இங்கே மாற்றலாகி வந்த இன்னொரு ஈ.ஓ வை இங்கே வரவிடாமல் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இதே கோவிலில் நிரந்தரப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஹிந்துப் போராளிகளால் என்னை ஏதாவது செய்ய முடிஞ்சா செஞ்சு பாருங்களேன்? எங்க ஈகோ சிஸ்டம் (ECO Sysytem) பெருசா, இல்ல உங்க ஹிந்துத்துவ ஈகோ (EGO) பெருசான்னு பார்த்துடுவோம்?

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.