மோடிக்கு தைரியம் இருந்தா ரோட்டில் வரச் சொல்லு – வைகோ.
பயபுள்ள மோடி காலில் விழுகிறதுக்காக எப்படியெல்லாம் ப்ளான் பண்ணுது பாரு!
ஒரு எம்.எல்.ஏ ஆகக் கூட துப்பில்லாதது … உலகத் தலைவர் வரிசையில் இருக்கும் ஒருத்தரைப் பார்த்து ரோட்டுக்கு வா, குண்டு விளையாட வா, கிட்டி விளையாட வானு கூவிட்டு இருக்கு.
மூதேவி மூதேவி… அவர் என்ன உன்னை மாதிரி வெட்டியாவா திரியிறாரு? பொழுது போகாம ஒவ்வொரு ஊரா கால்நடையா போயி ஒவ்வொரு கம்பெனிக்காரன்க கிட்டையா பேரம் பேசி பிச்சை எடுக்க?
போய்யோ யோவ்வ் உன் பங்காளி சீமானையே உன்னால சமாளிக்க முடியாம, மூக்கைச் சிந்தி அழுதுட்டு திரியிற… மோடியைப் பத்திப் பேச வந்துட்டாரு.
இன்னும் மிச்சம் இருக்கும் நாலு தொண்டன்களையும் கூடிய சீக்கிரம் தீக்குளிக்க வச்சுட்டு தான் அரசியலை விட்டு போவெ போல.. (ஆனந்தன் அமிர்தன்)
வைகோவின் இன்றைய அனாகரீகப் பேச்சுக்கு பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். வைகோவை கிண்டலும் கேலியும் செய்வது மட்டுமல்ல, கோபம் கொப்புளிக்க வறுத்து எடுக்கின்றனர். சமூகத் தளத்தில் பரவிக் கொண்டிருக்கும் ஒரு கருத்து இது!




