spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதிக., அறக்கட்டளை சொத்துகளை அனைத்து ‘திராவிட’ கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும்!

திக., அறக்கட்டளை சொத்துகளை அனைத்து ‘திராவிட’ கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும்!

veera mani

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பெயரைச் சொல்லி சேர்த்த திக., அறக்கட்டளை சொத்துக்களை, ஈ.வே.ரா., பெயர் வைத்துக் கொண்டுள்ள அல்லது படத்தை வைத்துக் கொண்டுள்ள அனைத்து திராவிடக் கட்சிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்து, ஈ.வே.ரா., கொள்கைகள் பரவ கி.வீரமணி வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவப் படும் தகவல்

கோயில் நிலங்களை மத வேறுபாடின்றி அனைவருக்கும் பட்டா போட்டு கொடுக்க வேண்டும்- ஓசிசோறு வீரமணி

ஹிந்து மன்னர்கள் கோவிலையும் கட்டி.. அதைப் பராமரிக்கத்தான் நிலங்களை எழுதி வைத்தார்களே தவிர நம்மை சூரையாட வந்த வந்தேறிகளுக்கும், ஹிந்து மதத்தை தூஷிப்பவர்களுக்கும் பாகப்பிரிவினை செய்யவும் நிலங்களை தானமாகக் கொடுக்கவில்லை.

அதோடு மசூதிகளுக்கும், சர்சுகளுக்கும் சொந்தமான சொத்துகளும் அங்கிருக்கும் பாதிரிகளாலோ.. மௌல்விகளாலோ உழைத்து சம்பாதித்தது இல்லை. யாரோ தானமாகக் கொடுத்ததுதான். ஒரு மதத்தின் சொத்தை பாகப் பிரிவினை செய்யணும்னா எல்லா மதங்களுடையதையும் அப்படியே செய்ய வேண்டும். அதற்கு மற்ற மதத்தவர்கள் தயாரா..?

வெளி நாடுகளிலிருந்து பணம் தருவிக்கப்பட்டது என்றால்.. அதற்கான கணக்கு வழக்குகளைத் தருவார்களா..?

அதற்கெல்லாம் மேலாக இந்த நொள்ளைமணி ஈவேரா அறக்கட்டளை சொத்துகளைப் பற்றி பேசுவானா..?

எவன் மதத்து சொத்தை எவன் பாகப் பிரிவினை செய்வது..?
____________________________

கோயில் நிலங்களை மத வேறுபாடின்றி அனைவருக்கும் பட்டா போட்டு கொடுக்க வேண்டும்- ஓசிசோறு வீரமணி

#சிக்கிட்டாண்டா இன்றைக்கு….. இந்த #திராவிடியாப்பயல்கள்ISIS பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்…. எப்படி எனச் சொல்கிறேன் பாருங்கள்…

இவனுடைய இந்த ஒரு ஸ்டேட்மெண்ட் எப்படியெல்லாம் பதற்றத்தையும் கலவரத்தையும் உருவாக்கும் என்று பாருங்களேன்…..

இந்த ஸ்டேட்மெண்ட்டை படிக்கும் ஓர் உணர்வுள்ள இந்து, ” அப்படியானால் சர்ச் சொத்துக்களையும் மசூதியின் சொத்துக்களையும் இந்துக்களுக்கு தருவீங்களா?” என்று கேட்பான். இதைக் கேட்ட கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்துக்கள் மீது பெரும்கோபம் வரும்.அது சிறு தாக்குதலில் ஆரம்பித்து பெரும் கலவரத்தில் போய் முடியும்….

மறுபுறமோ இந்த வீரமணி வகையறாக்களுக்கு சிறுபான்மையினர் மீது எந்த அக்கறையும் கிடையாது.இவர்களின் நோக்கமே கலவரம் உண்டாக்குவதுதான்.ஆனால் இசுலாமியர்களும் கிருஸ்துவர்களும் “ஏதோ வீரமணி தைரியமாக நமக்காகப் பரிந்து போராடுகிறான்” என்று பரிதாபப்பட்டு ஓசிசோறு போடுவார்கள்….

ஒரு 60 ஆண்டுகாலம் இப்படி சாதிக்கலவரம் மதக்கலவரங்கள் மூலமாகவே ஓசியில் உண்டு உடம்பை வளர்த்ததுதான் இந்த திராவிடம்….

ஆக ஒரேயொரு அறிக்கையின் மூலமாகவே பெரும் கலவரத்தை உருவாக்கி தேசத்தை நாசமாக்க நினைக்கும் பிரிவினைவாதி வீரமணி ஐஎஸ் பயங்கரவாதிகளை விட மோசமானவன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..!

Azhaguvel Gandhi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe