குழந்தைகள் விரும்பும்‌.. பூந்தி பூரி பால்ஸ்!

Published:

bunthi puri balls - 2026

பூந்தி பூரி பால்ஸ்

தேவையான பொருட்கள்:
பூந்தி – அரை கப்
கிரிஸ்பியாக பொரித்த கோதுமைப் பூரி – 6
சர்க்கரை பவுடர் – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்,
வறுத்து உடைத்த பாதாம், முந்திரி,
வறுத்த திராட்சை – தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பூரியையும் பூந்தியையும் மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்து, தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்து உருட்டவும். பூந்தி பூரி பால்ஸ் ரெடி.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img