Monthly Archives: September, 2017

“கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்” (பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)

"கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்" (பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)(பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா?... பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்.சென்னை நுங்கம்பாக்கத்தில்...

அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானம்… பிசுபிசுத்த கூட்டம்

*இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.அதிமுக பொதுக்குழுவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை வாசித்தார்.அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததை பாராட்டி 2வது தீர்மானம் வாசிக்கப்பட்டது.தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.ஜெயலலிதாவால்...

தடையை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து அரசு ஊழியர் மற்றும் ஆசியர்...

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்க கூடாது

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்க கூடாது: தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவுசென்னை;விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக்கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்...

காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

''பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே''. . . . ''காவிரி புஷ்கர நீராடல் விழா'' : 12-9-17 முதல் 24-9-17வரை. . . ''மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி...

அதிமுக., பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்!

சென்னை:அதிமுக., பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே செவ்வாய்க்கிழமை (செப்.12) திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. மேலும்,...

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்பு வழிபாடு

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்புவழிபாடுஅறந்தாங்கி அருகே தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.அறந்தாங்கி அருகே தீயத்தூரில் பிரசித்தி பெற்ற சகஸ்ர லட்சுமீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம்...

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்புஅறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில்...

அதிமுக., பொதுக்குழுவும் தினகரனின் திண்டாட்டமும்!

சென்னை :சென்னை, வானகரத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது....

என்னை போட்டியிடக் கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: எச்.ராஜா

சென்னை:என்னை சாரணர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்ல எச்.ராஜாவுக்கு உரிமை இல்லை என்று, பாஜக.,வின் எச்.ராஜா கூறியுள்ளார். அவர் இது குறித்து செய்தியாளரிடம் கூறியபோது, “வரும் 16ஆம் தேதி நடைபெறும் சாரண...

சாரணர் அமைப்பு தலைவராக எச்.ராஜாவா? ஸ்டாலின் கண்டனம்

சென்னை:சாரண - சாரணியர் அமைப்பின் தலைவராக எச்.ராஜாவை நியமிக்க அதிமுக அரசு முயற்சி செய்துவருவதாகக் கூறிய திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், பாஜக.,...

தமிழகத்தில் நவோதயா: ஏழை எளியோருக்கும் தரமான கல்வி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு

நாகர்கோயில்: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என உத்தரவிட்டுருப்பதை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.