தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கம் மீது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சேகரன் என்பவர்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து அரசு ஊழியர்
மற்றும் ஆசியர் சங்க நிர்வாகிகள் வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என ஐகோட்
கிளை உத்தரவிட்டுள்ளது
தடையை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Popular Categories




