Monthly Archives: October, 2017

அறந்தாங்கி அருகே குளத்தில் கிடந்த சிலை மீட்பு

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் கோயில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அறந்தாங்கி போலீசார் மீட்டு விசாரணை நடத்திவருகிறார்கள்.அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமம் உள்ளது...

கந்துவட்டி கொடுமை! நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு- பரபரப்பு!

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்தனர், இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து...

தொண்டர்களை சந்திக்க அறிவாலயம் வருகிறார் கருணாநிதி!

திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த ஒரு வருடமாக நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிடுவதற்காக முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். தற்போது...

ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி!

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 10வது ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில்,மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது.இதன் மூலம் ஆசிய கோப்பையை மூன்றாவது முறையாக இந்தியா வென்றுள்ளது. ஏற்கனவே...

சென்னையில் 12 இடங்களில் ஹெல்மெட் ஜோன்…

சென்னை நகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியும் “ஹெல்மெட் ஜோன்”(தலைகவசம் மண்டலம்) பகுதிகளை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.இந்த 12-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்குள் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் நுழையும்...

தீபாவளிக்கு பணியில் இருந்து போலீசாரை பாராட்டிய ஆளுநர்

தீபாவளியன்றும் விடுமுறை எடுக்காமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த போலீஸ்காரரை, தனது காரில் இருந்து இறங்கி சென்று தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன்.தெலங்கானா மாநிலத்தில் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது....

செண்டம் எடுத்த மாணவிகளை சொந்த செலவில் விமானத்தில் டூர் அழைத்து சென்ற ஆசிரியை

சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம்பத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையின் பரிசு கொஞ்சம் வித்தியாசமானதுதான். தனது வகுப்பில் யார் 100 மதிப்பெண்...

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணி இடங்களுக்கான அறிவிப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கேட்-2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Deputy Manager (Technical)காலியிடங்கள்: 40 (பொது-19, எஸ்சி-7,...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது   தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானதாகும்.   ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில்...

8 பேரை கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: அரசு விலக வேண்டும்! ~ ராமதாஸ்

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 8 ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும்...

டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.  வழக்கம் போலவே,...

மெர்சல் விஜய்கு… இது ஒரு டாக்டரால் எழுதப்பட்டது

மெர்சல் விஜய்கு....மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து மக்கள் பக்கம் நிற்கும் காட்சிகளிலே எம் ஜி ஆர் நிறைய நடித்தார்.அது அவர் அரசியல் வாழ்க்கைக்கு மிகுந்த கை கொடுத்தது.அவரும் நாட்டை ஆண்டார்.மக்கள் ஆதரித்தனர்.மக்கள் தலைவராக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.